ஆன்லைன் எழுத்துத் தேர்வானது முதல்நிலை (Preliminary), முதன்மை(Main) தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.....
செய்முறைத் தேர்வு/ திறன் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.....
1.6 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடத்தில் ஓடி கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 20-Squatups, 10-Pushups எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.....
ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும்....
UGC விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்....
Mechanical/ EEE/ ECE/ E & I/ Chemical Engineering பாடப்பிரிவில் BE/ B.Tech. பட்டப்படிப்புடன் NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்...